Bhajans
நந்தகோகுலத்தில் பிரதி சனிக்கிழமை ஹரி பஜனைகள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் மற்றும் ஹரி பஜனைகளை தங்கள் இல்லத்திலோ, தங்கள் பகுதியில் உள்ள கோவில்களிலோ நடத்த எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் இந்த ஹரி பஜனைகளை நிகழ்த்த நாங்கள் ஒரு சிறிய கட்டணம் நிர்ணயித்துள்ளோம். இந்த நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் கொடுக்கும் தொகை முழுவதும் பசுவிற்கு உணவிற்காக பயன்படுத்தப்படுகிறது.
கலியுகத்தில் மிகவும் மகிமை வாய்ந்த இந்த விஷ்ணு சகஸ்ர நாம பாராயணத்தையும், ஹரி பஜனைகளையும் தங்கள் இல்லத்தில் (அ) பகுதியில் நடத்துவதோடு மட்டுமின்றி, வேதங்களும், புராணங்களும் போற்றும் கோ சேவையிலும் கலந்து கொண்டு பசுவிற்கு உணவளிக்கும் பாக்யத்தையும் தாங்கள் பெறுவீர்கள். ஹரி பஜனைகள் தங்கள் பகுதியில் நடத்த அணுகவும்...