Library

ஆன்மீக நூல்களை அனைவரும் படித்து பயன்பெற, நூலக சேவையை நடத்தி வருகிறோம்.

ஒரு புத்தகத்தை நாள் ஒன்றுக்கு கட்டணமாக ரூ.2 ஐ நிர்ணயித்துள்ளோம்.

ஸ்ரீ ராகவேந்த்ர மகிமை (1 முதல் 9 பாகம்), குறையொன்றுமில்லை (1 முதல் 8 பாகம்) தெய்வத்தின் குரல் (8 பாகங்கள்), ஸ்ரீமத் பாகவதம் (18 பாகங்கள்), ஸ்ரீ பாண்டுரங்க பக்த விஜயம், ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் மற்றும் துக்காராம் ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ கிருஷ்ணா, பகவத்கீதை, சுந்தர காண்டம் மற்றும் ஏராளமான நூல்கள்...

ஆன்மீக நூல்களை படிப்போம் ! அளவில்லா ஆனந்தம் பெறுவோம்!!