Life Time

ஆயுட்கால கோ சேவை...
இந்த சேவையில் பங்குபெற விரும்புபவர்கள் ரூ.10001 செலுத்தி ஆயுட்கால உறுப்பினர்களாக இணைந்து கொள்ளலாம். நந்த கோகுலத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தங்களுக்கு அழைப்பிதழ், பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும்.

13.03.2012 அன்று ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி,ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் விஜயம் செய்து,வயதான பசுக்களை பார்வையிட்டு,பசுக்களுக்கு உணவளித்து, கோ சாலை அக்ஷய பாத்திரம் போல் வளரும் என ஆசிர்வதித்து,ஆயுட்கால கோ சேவா உறுப்பினர் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.ஸ்ரீஸ்ரீ ஸ்வாமிகளே முதல் உறுப்பினராக இணைந்து ரூ.10001 தொகையை கொடுத்து ஆசிர்வதித்தார்கள

இவ்வாறு பெறப்படும் ஆயுட்கால கோ சேவை நிதி,வங்கிக் கணக்கில் பராமரிக்கப்பட்டு,அதிலிருந்து வரும் வட்டித் தொகை கோ சேவைக்காக பயன்படுத்தபடுகிறது.