Gho Pooja
பசுவில் அனைத்து தெய்வங்களும் வீற்றிருக்கின்றன.பசுவின் பின்பகுதியில் லக்ஷ்மியும்,கோமயத்தில் கங்கையும் வீற்றிருக்கிறார்கள்.அதனால் தான் பசுவின் கோமயத்தை மிகவும் புனிதமாக கருதி விசேஷ நாட்களில் நாம் நம் வீடுகளில் தெளிக்கிறோம்.
நந்த கோகுலத்தில் பிரதி தினமும்,மாலை 6.00 மணிக்கு கோ பூஜைகள் நடைபெற்று வருகின்றன.பிரதி வெள்ளிகிழமைகளில் ஸ்ரீ துளசி ப்ருந்தாவன பூஜையும்,சிறப்பு கோ பூஜைகளும்,பிரதி பெளர்ணமி தினங்களில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜையும் நடைபெற்று வருகின்றன.