Panchagavya
நம் உடலில் ஏற்படும் சர்க்கரை நோய், கேன்சர், ஆஸ்துமா, இரத்த அழுத்தம் மூட்டுவலி போன்ற நோய்கள் குணமடையவும், குழந்தை பாக்யம் பெறவும், நாட்டுப் பசுக்களின் கோமயத்திலிருந்து தயாரிக்கப்படும் கோ அர்க், ஹார்டே சூரணம், கணவடி, பரிசுத்தமான பசு நெய், பசுஞ்சாண விபூதி போன்ற அதிஅற்புதமான பொருட்களும் கோ சாலையில் விற்பனைக்கு உள்ளது.