Grahapravesam
புதுமனை புகுவிழா நன்னாளில் கோ சேவை
தாங்கள் புதியதாக கட்டும் வீட்டின் க்ருஹப்ரவேச நன்னாளில், எங்கள் கோ சாலையில் உள்ள பசுவை உங்கள் இல்லத்திற்கு அழைத்து உணவளித்து பூஜிப்பதற்கு கட்டணமாக ரூ.501 ஐ நிர்ணயம் செய்துள்ளோம்.
தங்கள் இல்ல க்ரஹப்ரவேச நன்னாளில் பசுவை பூஜிப்பதோடு மட்டுமின்றி, கோ சாலையில் உள்ள பசுக்களுக்கும் உணவளித்து வாழ்வில் எல்லா வளங்களும் பெற அன்புடன் அழைக்கிறோம்.
பல இலட்சங்கள் கொண்டு கட்டப்படும் வீட்டின் க்ருஹப்பிரவேச நன்னாளில், வெளியூரில் இருக்கும் அன்பர்கள் தங்கள் பெயர், தங்கள் குடும்பத்தார்களின் பெயர்கள், தங்கள் இல்ல க்ருஹப்பிரவேச பத்திரிக்கை போன்றவற்றை இணைத்து ரூ.501 ஐ கோ சாலையில் MO / DD / Cheque – "Sri Bhavyaswaroopa Ragavendra Gho Seva Trust” முகவரிக்கு அனுப்பி விட்டால் தங்கள் இல்ல க்ருஹப்பிரவேச நன்னாளில், கோ சாலையில் பசுக்களுக்கு பூஜைகள் செய்து ப்ரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும்.