Gho Dhanam
வேதங்களும்,சாஸ்த்ரங்களும் கோ தானத்தின் மகிமையை மிகவும் புகழ்ந்துரைக்கின்றன.ஒருவன் தன் வாழ்நாளில் கோ தானம் செய்தால் அது அவனுக்கு நற்கதியை கொடுக்கும் (அல்லது)அவன் வாழ்நாள் முடிந்த பிறகு அவனது மகன் அவன் பொருட்டு கோ தானம் செய்தாலும் அவனுக்கு அது நற்கதியை கொடுக்கும். இவ்வளவு மகிமை வாய்ந்த கோ தான வைபவத்தில் தாங்களும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
கோ தானம் பற்றிய விரிவான விவரங்களுக்கு ....98427 82133