Nithya Gho Seva

நித்ய கோ சேவை என்ற இந்த சேவையின் மூலம் மாதம் முழுவதும் பசுவிற்கு உணவளிக்கும் சேவையை செய்து வருகிறோம்.இந்த புண்ணிய கைங்கர்யத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அன்பர்கள் மாதம் ரூ.100 (அ) வருடம் ரூ.1200 வழங்கியும் இந்த கைங்கர்யத்தில் பங்கேற்கலாம்.

பசுவிற்கு உணவளிப்பதால் நம் செய்த பாவங்கள் நீங்கும்.பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும்,ரிஷிகளும்,நதிகளும் வீற்றிருப்பதால் அனைத்து தெய்வங்களையும் பூஜித்த பலன் நமக்கு கிட்டும்.