Contribute
பசுவிற்கு ஒரு கைப்பிடி புல்லை தினமும் கொடுத்து வந்தால், நம் பித்ரு தோஷங்கள் நீங்கும், குழந்தை பாக்யம் கிட்டும், செல்வ செழிப்பு ஏற்படும் என வேதங்களும், சாஸ்திரங்களும் கோ சேவையின் மகத்துவத்தை புகழ்ந்துரைக்கின்றன. ஒரு மாதத்தில் நாம் எத்தனையோ செலவுகளை செய்கிறோம். சகல சௌபாக்கியங்களும் தந்தருளும் இந்த புனித கோ சேவையில் உங்களால் இயன்றளவு பங்கேற்று சகல நன்மைகளையும் அடைய அன்புடன் அழைக்கின்றோம்.
ஆயுட்கால கோ சேவை - ரூ.10001
ஒரு பசுவிற்கான ஒரு மாத பராமரிப்பு - ரூ.3001
1 நாள் கோ சாலை பராமரிப்பு - ரூ.2500
தீவனம் (1 மூட்டை) - ரூ.1000
தவிடு (1 மூட்டை) - ரூ.600
பச்சைப்புல் (நாள் ஒன்றுக்கு) - ரூ.250
நித்ய கோ சேவை (1 மாதம்) - ரூ.101