Nanda Gokulam

நந்த கோகுலத்தில் பசுக்கள் நிறைந்து காணப்படுவதால்,பசுக்களை பராமரிக்க போதுமான இடவசதிகள் இல்லாமல் உள்ளது.பசுக்கள் ஆனந்தமாய் சுற்றி உலாவி வர நந்த கோகுலமானது சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவடைய உள்ளது.

அன்னதானம்,கல்வி தானம்,கோ தானம் போன்ற பல வகையான தானங்களை எளிதாக செய்து விடலாம்.ஆனால் பசுவிற்காக பூமி தானம் செய்வது என்பது அவ்வளவு எளிதில் கிடக்காத ஒன்று.

இந்த நந்த கோகுல பூமி தான வைபவத்தில் ஒரு சிறு பகுதி பூமிதானத்தை ஏற்று,கிடைத்தற்கரிய புண்ணிய கைங்கர்யத்தில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

பூமி தானம்(1 செண்ட்)-ரூ.15000
பூமி தானம்(10 சதுரடி)-ரூ.7000
பூமி தானம்(1 சதுரடி)-ரூ 700